பலவான் பூங்கொத்தி
Appearance
பலவான் பூங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | பிரியோனோசிலசு
|
இனம்: | பி. பிளாட்னி
|
இருசொற் பெயரீடு | |
பிரியோனோசிலசு பிளாட்னி பிளாசியசு, 1888 |
பலவான் பூங்கொத்தி (Palawan flowerpecker) பிரியோனோசிலசு பிளாட்னி) என்பது டைகேயிடே பறவைக் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு ஆகும். இதன் விலங்கியல் பெயர் இடாச்சு விலங்கியல் நிபுணர் கார்ல் கான்சுடான்டின் பிளாட்டனை நினைவுபடுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Prionochilus plateni". IUCN Red List of Threatened Species 2016: e.T22717460A94533086. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717460A94533086.en. https://www.iucnredlist.org/species/22717460/94533086. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ LOWE WP. Some Birds of Palawan, Philippine Islands. Ibis. 1916;58(4):607-623. doi:10.1111/j.1474-919X.1916.tb07951.x